தொழிலாளர் உற்பத்தித் திறன் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொழிலாளர் உற்பத்தித் திறன் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (List of countries by labour productivity) இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. தொழிலாளர் உற்பத்தித்திறன் என்பது ஒரு மணி நேர வேலை நேரத்திற்கு உருவாக்கப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியாகும்.[1]

பட்டியல்[தொகு]

2011 ஆம் ஆண்டில் ஒரு மணி நேரத்திற்கு தொழிலாளர் உற்பத்தித்திறன் மூலம் பல்வேறு நாடுகள் ஈட்டிய டாலர், தரவு ஒரு மணி நேர வேலைக்கான உற்பத்தி என எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

தரம் நாடு வேலை நேரத்திற்கான
மொத்த உள்நாடு உற்பத்தி
(2011 US$ PPP)
ஆண்டு
1  அயர்லாந்து 99.13 2017
2  நோர்வே 80.83 2017
3  சுவிட்சர்லாந்து 69.26 2017
4  லக்சம்பேர்க் 68.36 2017
5  இடாய்ச்சுலாந்து 66.71 2017
6  ஐக்கிய அமெரிக்கா 65.51 2017
7  டென்மார்க் 64.71 2017
8  பிரான்ஸ் 62.79 2017
9  நெதர்லாந்து 61.43 2017
10  பெல்ஜியம் 59.65 2017
11  ஆஸ்திரேலியா 57.44 2017
12  சுவீடன் 54.10 2017
13  இத்தாலி 53.29 2017
14  பின்லாந்து 52.56 2017
15  ஸ்பெயின் 51.17 2017
16  கனடா 49.53 2017
17  ஐக்கிய இராச்சியம் 48.48 2017
18  சிங்கப்பூர் 48.25 2017
19  ஐஸ்லாந்து 48.09 2017
20  துருக்கி 44.46 2017
21  தாய்வான் 43.47 2017
22  சப்பான் 43.35 2017
23  சைப்ரஸ் 42.19 2017
24  நியூசிலாந்து 38.80 2017
25  இசுரேல் 38.11 2017
26  சுலோவீனியா 35.63 2017
27  ஆங்காங் 35.35 2017
28  செக் குடியரசு 34.76 2017
29  குரோசியா 34.25 2017
30  தென் கொரியா 34.06 2017
31  ருமேனியா 33.35 2017
32  மால்ட்டா 32.87 2017
33  சிலவாக்கியா 32.73 2017
34  போலந்து 31.06 2017
35  கிரேக்கம் 30.18 2017
36  லித்துவேனியா 29.46 2017
37  லத்வியா 28.09 2017
38  எசுத்தோனியா 28.03 2017
39  போர்த்துக்கல் 27.80 2017
40  உருகுவே 26.03 2017
41  சிலி 25.60 2017
42  அங்கேரி 25.32 2017
43  உருசியா 23.91 2017
44  பல்கேரியா 23.26 2017
45  அர்ஜென்டினா 21.75 2017
46  மலேசியா 21.68 2017
47  இலங்கை 18.85 2017
48  மெக்சிகோ 17.72 2017
49  தென்னாபிரிக்கா 16.67 2017
50  கோஸ்ட்டா ரிக்கா 16.57 2017
51  பிரேசில் 16.34 2017
52  வெனிசுவேலா 15.28 2006
53  கொலம்பியா 13.62 2017
54  தாய்லாந்து 12.85 2017
55  எக்குவடோர் 12.18 2017
56  இந்தோனேசியா 11.27 2017
57  பெரு 11.19 2017
58  சீனா 10.68 2017
59  பிலிப்பைன்ஸ் 9.64 2017
60  பாக்கிஸ்தான் 8.19 2017
61  இந்தியா 7.55 2017
62  நைஜீரியா 6.87 2017
63  வியட்நாம் 4.82 2017
64  மியான்மார் 4.01 2017
65  வங்காளதேசம் 3.97 2017
66  கம்போடியா 2.24 2017

வளர்ச்சி வரலாறு[தொகு]

பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு வெள்ளியிட்ட 1970 ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு நாடுகளின் வளர்ச்சி வரலாறு [2]

மொத்த உள்நாட்டு உற்பத்தி, 1970–2020
(2015=100)
Country 1970 1980 1990 2000 2010 2015 2020
 ஆஸ்திரேலியா 51.4 60.3 66.0 80.9 92.2 100 103.1
 ஆஸ்திரியா 83.0 95.6 100 103.7
 பெல்ஜியம் 38.4 58.3 71.6 88.1 96.4 100 104.0
 பல்கேரியா 63.8 89.5 100 110.6
 கனடா 56.1 66.6 73.1 86.7 94.7 100 111.4
 சிலி 43.4 72.5 89.6 100 119.4
 கொலம்பியா 73.3 80.8 77.3 89.0 100 134.2
 கோஸ்ட்டா ரிக்கா 68.1 86.9 100 128.1
 குரோசியா 75.2 88.5 100 97.3
 செக் குடியரசு 66.0 91.7 100 107.8
 டென்மார்க் 39.2 54.5 70.0 85.6 94.2 100 107.7
 எசுத்தோனியா 60.5 95.2 100 119.5
 பின்லாந்து 30.2 46.8 63.3 86.5 98.9 100 103.3
 பிரான்ஸ் 36.6 54.3 72.9 87.5 95.7 100 103.5
 இடாய்ச்சுலாந்து 38.8 56.2 70.9 87.1 94.9 100 104.0
 கிரேக்கம் 85.1 99.9 112.8 100 99.0
 அங்கேரி 69.3 97.5 100 112.1
 ஐஸ்லாந்து 33.2 54.9 61.6 69.6 96.1 100 108.8
 அயர்லாந்து 17.0 27.1 39.3 58.9 78.8 100 122.4
 இசுரேல் 75.6 81.6 92.5 100 115.1
 இத்தாலி 47.5 70.9 84.6 99.1 98.9 100 103.0
 சப்பான் 30.2 45.8 68.0 84.5 94.1 100 104.5
 தென் கொரியா 8.4 14.6 30.8 55.9 90.4 100 117.6
 லத்வியா 54.1 87.4 100 116.1
 லித்துவேனியா 53.4 88.0 100 119.5
 லக்சம்பேர்க் 46.5 58.3 82.3 97.7 101.4 100 101.1
 மெக்சிகோ 99.1 94.4 100 98.2
 நெதர்லாந்து 44.5 65.0 77.2 88.0 97.1 100 98.8
 நியூசிலாந்து 57.2 62.1 74.9 84.1 94.3 100 101.3
 நோர்வே 35.0 54.0 69.2 90.5 97.2 100 102.7
 போலந்து 64.6 91.3 100 119.6
 போர்த்துக்கல் 41.0 58.3 71.5 86.1 97.2 100 103.2
 ருமேனியா 43.8 82.4 100 117.8
 உருசியா 63.5 95.0 100 112.3
 சிலவாக்கியா 58.6 89.7 100 112.7
 சுலோவீனியா 76.3 96.4 100 111.5
 தென்னாபிரிக்கா 89.7 100
 ஸ்பெயின் 37.6 59.6 78.5 86.9 94.3 100 101.0
 சுவீடன் 44.2 56.2 63.1 79.6 95.0 100 103.3
 சுவிட்சர்லாந்து 57.8 70.8 77.6 86.4 97.8 100 107.0
 துருக்கி 26.6 35.1 52.2 62.4 83.6 100 122.0
 ஐக்கிய இராச்சியம் 40.4 53.8 66.8 87.1 97.7 100 104.6
 ஐக்கிய அமெரிக்கா 48.8 56.7 66.0 78.9 98.2 100 106.3

மேற்கோள்கள்[தொகு]

  1. "Productivity per hour worked". Our World in Data. பார்க்கப்பட்ட நாள் 2022-02-02.
  2. "Productivity - GDP per hour worked - OECD Data". theOECD (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-02.