தாழை மு. கருணாநிதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாழை மு. கருணாநிதி
நாடாளுமன்ற உறுப்பினர் நாகப்பட்டினம்
பதவியில்
1980–1984
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியா
வாழிடம்தமிழ்நாடு

தாழை மு. கருணாநிதி ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்த்தவர். 1980 ஆம் ஆண்டில் நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், நாகப்பட்டினம் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின்சாா்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. தொகுதி: நாகப்பட்டினம் (தனி). தினத்தந்தி நாளிதழ். Archived from the original on 2020-08-05. பார்க்கப்பட்ட நாள் 2020-07-31. {{cite book}}: zero width space character in |quote= at position 1 (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாழை_மு._கருணாநிதி&oldid=3954855" இலிருந்து மீள்விக்கப்பட்டது