தமிழ் மின்னகராதி
தமிழ் மின்னகராதி என்பது கணினியில், செல்பேசி போன்ற கருவிகளில், இணையத்தில் கிடைக்கும் தமிழ்ச் சொற்களுக்கு பொருள் தரும் மின்னகராதி. பிறமொழிச் சொற்களுக்கு தமிழில், தமிழ்ச் சொற்களுக்கு தமிழில், தமிழ்ச் சொற்களுக்கு பிற மொழிகளில் என பல வழிகளில் பொருள் தருமாறு மின்னகராதிகள் அமையலாம். வேகமாக உருவாக்கப்படும் அறிவியல் தொழில்நுட்ப கலைச்சொற்களை தமிழிலும் உருவாக்கி, பகிர்ந்து, பயன்படுத்த தமிழ் மின்னகராதிகள் சிறப்பாகப் பயன்படுகின்றன.
பட்டியல்[தொகு]
- தமிழ் விக்சனரி
- தமிழ் இணையப் பல்கலைக்கழகம் கலைச்சொற்கள்
- பழனியப்பா மின்னகராதி
- தமிழ் கணிமை கலைச்சொற்கள் (மின்னகராதி)
- ஆங்கிலம் தமிழ் யேர்மன் மின்னகராதி
- கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி
- ஆங்கிலம் தமிழ் சிங்களம் மின்னகராதி
- தனித்தமிழகராதிக்களஞ்சியம்