சேசாத்ரிபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேசாற்றிபுரம் (அ) சேசாத்திரிபுரம் , வடமத்ய பெங்களூரில் உள்ளது.

அமைவிடம்[தொகு]

இது மல்லேசுவரம், இராசாசிநகரம் ஆகிய பகுதிகளுக்கு அருகில் உள்ளது.

பெயர்க்காரணம்[தொகு]

இது சர். சேசாத்திரி ஐயர் அவர்களின் நினைவாக எழுப்பப்பட்ட நகர்ப்பகுதி ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேசாத்ரிபுரம்&oldid=3006174" இலிருந்து மீள்விக்கப்பட்டது