சுவேதா மோகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவேதா மோகன்
சுவேதா மோகன்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்சுவேதா
பிறப்புநவம்பர் 19, 1986 (1986-11-19) (அகவை 37)
இசை வடிவங்கள்திரைப்பட பின்னணிப் பாடகி
தொழில்(கள்)பாடகி

சுவேதா மோகன் (Shweta Mohan) ஓர் இந்திய பாடகியாவார். இவர் 50-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழித் திரைப்படங்களில் பாடியுள்ளார். இவர் பாடகி சுஜாதா மோகனின் மகள்.[1] 1985 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் தேதியன்று தமிழ்நாட்டின் சென்னையில் ஒரு மலையாளி குடும்பத்தில் இவர் பிறந்தார். கிருஷ்ண மோகன் மற்றும் பின்னணி பாடகி சுஜாதா மோகன் ஆகியோர் இவரது பெற்றோர்களாவர். தனது பள்ளிப் படிப்பை சென்னையிலுள்ள குட் செப்பர்டு பள்ளியிலும் சென்னை இசுடெல்லா மேரிசு கல்லூரியிலும் படித்தார்.[2] She is married to her long-time friend, Ashwin Shashi.[3] தனது நீண்டகால நண்பரான அசுவின் சாக்சியை திருமணம் செய்து கொண்டார்.

சில தமிழ் பாடல்கள்[தொகு]

  • கனவே - சென்னையில் ஒரு நாள்
  • கடவுளின் கோயில் - மயங்கினேன் தயங்கினேன்
  • சத்தம் சத்தமின்றி - ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி
  • யம்மா யம்மா - 7ஆம் அறிவு
  • அமளி துமளி - கோ
  • நீ கோரினால் - 180
  • நீ முத்தம் ஒன்று - போக்கிரி
  • மேகம் மேகம் - கண்ணாமூச்சி ஏனடா
  • குச்சி குச்சி - பம்பாய் (குழந்தை பாடகியாக)
  • இனி அச்சம் அச்சம் இல்லை - இந்திரா (குழந்தை பாடகியாக)

மேற்கோள்கள்[தொகு]

  1. Vijayakumar, Sindhu (30 January 2010). "Shweta Mohan is happy". Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/music/Shweta-Mohan-is-happy/articleshow/5513702.cms. பார்த்த நாள்: 7 May 2010. 
  2. A timeless melody.
  3. A Timeless Melody, The New Indian Express (25 June 2012). Retrieved on 25 August 2019.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவேதா_மோகன்&oldid=3992517" இலிருந்து மீள்விக்கப்பட்டது