சியாஃபாங்சென் சுரங்கம்
அமைவிடம் | |
---|---|
அமைவிடம் | பைலூ, ஆய்செங்கு நகரம் |
இலியாவோனிங்கு | |
நாடு | சீனா |
உற்பத்தி | |
உற்பத்திகள் | மக்னீசியம் |
சியாஃபாங்சென் சுரங்கம் (Xiafangshen mine) சீனாவின் லியாவோனிங் மாகாணத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய மக்னீசியம் சுரங்கமாகும்.[1] உலக அளவிலும் இச்சுரங்கமே மிகப்பெரிய மக்னீசியம் சுரங்கமாக அறியப்படுகிறது.[1] சியாஃபாங்சென் சுரங்கத்தில் உருமாறிய மக்னீசிய படிவு வண்டலாக மக்னீசியம் காணப்படுகிறது. சியாஃபாங்சென் சுரங்கத்தில் 258 மில்லியன் டன் தாது 47.3% மக்னீசியத்தை கொண்டிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 "Mineral deposits of Northern Asia". docstoc.com. 2012. Archived from the original on September 23, 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-07-10.