சின்னமுள் பெரியமுள்
சின்ன முள் பெரிய முள் | |
---|---|
இயக்கம் | ராஜ்பரத் |
தயாரிப்பு | இந்திரா இந்திரா கிரியேஷன்ஸ் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | ஸ்ரீநாத் சாந்தி |
வெளியீடு | செப்டம்பர் 18, 1981 |
நீளம் | 2750 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சின்ன முள் பெரிய முள் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராஜ்பரத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீநாத், சாந்தி மற்றும் பலர் நடித்திருந்தனர்.