சிஞ்சனா கவுடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிஞ்சனா கவுடா
Sinchana Gowda
பிறப்புஇந்தியா, கர்நாடகா, புத்தூர்
தேசியம்இந்தியர்
பணிஅலை உலாவர்
அறியப்படுவதுஇரண்டாவது பன்னாட்டு அலை உலாவும் சாம்பியன் பட்டம்.
உயரம்5' 8"

சிஞ்சனா கவுடா (Sinchana Gowda) இந்தியாவைச் சேர்ந்த அலை உலாவராவார். 2014 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற சர்வதேச அலை உலாவும் கடல் சாகச சாம்பியன் பட்டப் போட்டியில் இவர் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.[1] சிறப்பாக அலை உலாவும் இந்தியப் பெண்களின் தரவரிசையில் சிஞ்சனா கவுடாவும் ஒருவராவார்.[2][3][4][5][6][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  2. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  3. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  4. "Ride The Waves: Attend The Covelong Surf Festival In Chennai This Weekend". www.outlookindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-28.{{cite web}}: CS1 maint: url-status (link)
  5. "Mangaluru to host Indian Open of Surfing season-II". The Statesman (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-05-10. பார்க்கப்பட்ட நாள் 2021-03-28.
  6. "Covelong Point Surfing festival in Chennai from tomorrow". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-03-28.
  7. "Indian Open of Surfing: Chennai surfers dominate Day 2". Deccan Herald (in ஆங்கிலம்). 2017-05-28. பார்க்கப்பட்ட நாள் 2021-03-28.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிஞ்சனா_கவுடா&oldid=3931213" இலிருந்து மீள்விக்கப்பட்டது