சந்திரோதயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்திரோதயம்
இயக்கம்கே. சங்கர்
தயாரிப்புஜி. என். வேலுமணி
சரவணா பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஎம். ஜி. ஆர்
ஜெயலலிதா
வெளியீடுமே 27, 1966
நீளம்4478 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சந்திரோதயம் (Chandrodayam) 1966 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு எம். எசு. விசுவநாதன் இசையமைத்திருந்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் பட்டியல்". Ithayakkani. 2 April 2011. Archived from the original on 14 November 2018. பார்க்கப்பட்ட நாள் 29 January 2019.
  2. "Chandhrodhayam (1966)". Raaga.com. Archived from the original on 12 September 2012. பார்க்கப்பட்ட நாள் 11 March 2012.

உசாத்துணை[தொகு]

Blast from the past: Chandhrodhayam (1966), ராண்டார் கை, தி இந்து, சனவரி 9, 2016

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரோதயம்&oldid=3979314" இலிருந்து மீள்விக்கப்பட்டது