சகாபுதின் அகமத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சகாபுதின் அகமது
SahabUddin Ahmed
பிறப்பு12 மார்ச்சு 1963 (1963-03-12) (அகவை 61)
கத்தரிகாரா, கோல்பாரா அசாம்
தேசியம் இந்தியா
முன்னிருந்தவர்மோயினுதின் அகமது
பின்வந்தவர்அப்டா புதீன் மோலா
அரசியல் கட்சிஅகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
பெற்றோர்மொபாரக் அலி (தந்தை) தெல்வானு நெசா (தாய்)
வாழ்க்கைத்
துணை
இரௌசான ராகாதுன்
பிள்ளைகள்1 (மகள்)

சகாபுதின் அகமது (SahabUddin Ahmed) இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1963 ஆம்ஆண்டு மார்ச்சு மாதம் 12 ஆம் தேதியன்று அசாம் மாநிலத்தின் கத்தரிகாரா கிராமத்தில் இவர் பிறந்தார். அகில இந்திய ஐக்கிய சனநாயக முன்னணி கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியான இவர் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அசாம்சட்டமன்றத் தேர்தலில் சலேசுவர் தொகுதியில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. My Neta
  2. MEMBERS OF LEGISLATIVE ASSEMBLY (M.L.A.), ASSAM
  3. "Sitting and previous MLAs from Jaleswar Assembly Constituency". பார்க்கப்பட்ட நாள் 29 June 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சகாபுதின்_அகமத்&oldid=3522314" இலிருந்து மீள்விக்கப்பட்டது