குறுவேட்டுவச்செய்யுள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குறுவேட்டுவச்செய்யுள் இறந்த தமிழ் நூல்களில் ஒன்று. யாப்பருங்கல விருந்தியுரையில் ஒழிபியலில் உரையாசிரியர்.

   "இனிப் பாவிங்களுட் சமக்கிருதமும் வேற்றுப் பாடையும் விரவி வந்தால் அவற்றையும் அலகிட்டுப் பாசார்த்தி வழங்கப்படும். அவை 
      குறுவேட்டுவச்செய்யுள்களாகும்.லோகவிலாசனியும் ,பெருவள நல்லூர்ப் பாசண்டமும் முதலாக உடையன எனக் கொள்க."

என்று இந்நூலைக் குறிப்பிடுகிறார்.

எனவே இந்நூல் வேற்று மொழிகள் கலந்த செய்யுட்களால் ஆகியிருத்தல் வேண்டும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குறுவேட்டுவச்செய்யுள்&oldid=3600291" இலிருந்து மீள்விக்கப்பட்டது