குஃபே பேரேடு
குஃபே பேரேடு | |
---|---|
ஆள்கூறுகள்: 18°55′N 72°49′E / 18.91°N 72.81°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | மும்பை நகரபுறம் |
பெருநகரம் | மும்பை |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | பெருநகரமும்பை மாநகராட்சி |
ஏற்றம் | 4 m (13 ft) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 400005[1] |
Area code | 022 |
வாகனப் பதிவு | MH 01 |
உள்ளாட்சி அமைப்ப் | பெருநகரமும்பை மாநகராட்சி |
குஃபே பேரேடு (Cuffe Parade) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் மும்பை மாந்கரத்தின் தெற்கு மும்பை பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதியில் புகழ்பெற்ற மும்பை உலக வர்த்தக மையம் போன்ற வானளாவிய வணிகக் கட்டிடங்கள் கொண்டது. இப்பகுதியை நிர்மாணித்தவரான டி. டபிள்யூ. குஃபே என்பவரின் பெயரால் இதனை குஃபே பேரேடு என அழைக்கப்படுகிறது. இதன் வடக்கில் நாரிமன் முனை உள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Pin code : Cuffe Parade, Mumbai". indiapincodes.net. பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.