கால் சட்டை
'கால்சட்டை (Trousers) (பிரித்தானிய ஆங்கிலம்), slacks) அல்லது (pants) (அமெரிக்க ஆங்கிலம்) என்பது இடையில் இருந்து கணுக்கால் வரை அணியும் ஆடையாகும். இது இருகால்களையும் தனித்தனியாக மூடும் ஆடையாகும். இது பாவாடை போல முற்றிலும் இருகால்களையும் சுற்றி அமையாது. [1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Hanks, Patrick, ed. (1979). Collins English Dictionary. London: Collins. p. 1061. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-00-433078-5.
pants pl. n. 1. British. an undergarment reaching from the waist to the thighs or knees. 2. the usual U.S. name for trousers.
வெளி இணைப்புகள்[தொகு]
- விக்கிமேற்கோளில் கால் சட்டை சம்பந்தமான மேற்கோள்கள்:
- கால் சட்டை – விளக்கம்
- பொதுவகத்தில் கால் சட்டை தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- (video) Etymology of 'Pants', from Mysteries of Vernacular பரணிடப்பட்டது 1 அக்டோபர் 2012 at the வந்தவழி இயந்திரம்
- (video) The Invention of the Trousers, from German Archaeological Institute