ஏ. தங்கராசு
ஏ. தங்கராசு (A. Thangarasu) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1980 மற்றும் 1984 தேர்தல்களில் குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2] ஆனால் 1989ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காட்டுமன்னார்கோயில் தொகுதியிலிருந்து சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 13 July 2018. பார்க்கப்பட்ட நாள் 21 November 2009.
- ↑ "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 13 November 2018. பார்க்கப்பட்ட நாள் 21 November 2009.
- ↑ "1989 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. பார்க்கப்பட்ட நாள் 21 November 2009.