எஸ். அண்ணாமலை
எஸ். அண்ணாமலை என்பவர் ஒர் இந்திய அரசியல்வாதி ஆவார். தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆவார். 1991 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2018-02-28.