எர்ரோமைசோன்
எர்ரோமைசோன் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | எர்ரோமைசோன் |
மாதிரி இனம் | |
புரோட்டோமைசூன் சைனென்சிசு சென், 1980 |
எர்ரோமைசோன் (Erromyzon) என்பது கேஸ்ட்ரோமைசோடிடே மீன் குடும்பத்தில் உள்ள பேரினமாகும். இம்மீன்கள் சீனா மற்றும் வியட்நாம் பகுதிகளில் காணப்படுகின்றன.[1]
சிற்றினங்கள்[தொகு]
இந்த பேரினத்தில் தற்போது 5 அங்கீகரிக்கப்பட்ட இனங்கள் உள்ளன:
- எர்ரோமைசன் காம்பாக்டசு கோட்டெலட், 2004
- எர்ரோமைசன் டாமிங்சானென்சிசு எல் எச் சியு யாங், 2017 [2]
- எர்ரோமைசன் கலோட்டேனியா ஜெ யாங், கோட்டெலெட், ஜெ எக்சு யாங் மற்றும் எக்சு ஒய் சென், 2012 [3]
- எர்ரோமைசன் சினென்சிஸ் (ஒய்.ஒய் சென், 1980)
- எர்ரோமைசன் யாங்கி நீலி, கான்வே & மேடன், 2007
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Kottelat, M. (2012): Conspectus cobitidum: an inventory of the loaches of the world (Teleostei: Cypriniformes: Cobitoidei). பரணிடப்பட்டது 2013-02-11 at the வந்தவழி இயந்திரம் The Raffles Bulletin of Zoology, Suppl. No. 26: 1-199.
- ↑ Xiu, L. & Yang, J. (2017): Erromyzon damingshanensis, a new sucker loach (Teleostei: Cypriniformes: Gastromyzontidae) from the Pearl River drainage of Guangxi, China. Environmental Biology of Fishes, 100 (8): 893–898.
- ↑ Yang, J., Kottelat, M., Yang, J.-X. & Chen, X.-Y. (2012): Yaoshania and Erromyzon kalotaenia, a new genus and a new species of balitorid loaches from Guangxi, China (Teleostei: Cypriniformes). Zootaxa, 3586: 173–186.