உலக வர்த்தக மையம், சென்னை
சென்னை உலக வர்த்தக மையம் | |
---|---|
மார்ச் 2020-ல் சென்னை உலக வர்த்தக மையம் | |
பொதுவான தகவல்கள் | |
நிலைமை | கட்டிமுடிக்கப்பட்டது |
வகை | அலுவல் |
இடம் | பெருங்குடி, சென்னை, இந்தியா |
முகவரி | 110 பழைய மகாபலிபுரம் சாலை, பெருங்குடி, சென்னை 600096 |
ஆள்கூற்று | 12°57′42″N 80°14′43″E / 12.9616°N 80.2452°E |
கட்டுமான ஆரம்பம் | 2013 |
நிறைவுற்றது | 2020 |
உரிமையாளர் | ப்ரிகேட் குழுமம், GIC |
உயரம் | |
கூரை | 105.27 மீட்டர்கள் (345 அடி) (கட்டடம் 1)[1] 75.19 மீட்டர்கள் (247 அடி) (கட்டடம் 2)[2] |
மேல் தளம் | 27 (கட்டடம் 1) 19 (கட்டடம் 2) |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 28 (கட்டடம் 1) 20 (கட்டடம் 2) |
தளப்பரப்பு | 1,800,000 சதுர அடி (கட்டடம் 1: 1,200,000 சதுர அடி; கட்டடம் 2: 600,000 சதுர அடி) |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | HOK, நியூயார்க்கு நகரம் |
மேம்பாட்டாளர் | ப்ரிகேட் குழுமம் (இந்தியா), GIC (சிங்கப்பூர்) |
மேற்கோள்கள் | |
கட்டடம் 1[3] கட்டடம் 2[4] |
உலக வர்த்தக மையம், சென்னை என்பது இந்தியாவின் சென்னையில் உள்ள வணிக மையமாகும். தென்சென்னையின் பெருங்குடியில் அமைந்துள்ள இது மார்ச் 2020-ல் செயல்படத் துவங்கியது. 28 அடுக்குகளில் 1,800,000 சதுர அடி பரப்பளவுள்ள இரட்டை அலுவலக் கட்டடமான இந்த வளாகத்தில் ஒரு மாநாடு/கண்காட்சி மையமும் உள்ளது. இக்கட்டடங்கள் IGBC LEED பிளாட்டினம் மற்றும் USGBC LEED தங்கம் சான்றளிக்கப்பட்டவை. இந்த மையம் உலக வர்த்தக மையங்கள் சங்கத்தின் (WTCA) உறுப்பினராகும். இவ்வளாகத்தின் முதல் கட்டடமானது சென்னையின் மிக உயரமான வணிகக் கட்டடமாகும்.
மேற்கோள் தரவுகள்[தொகு]
- ↑ "World Trade Center Chennai 1". Emporis.com. பார்க்கப்பட்ட நாள் 3 September 2021.
- ↑ "World Trade Center Chennai 2". Emporis.com. பார்க்கப்பட்ட நாள் 3 September 2021.
- ↑ உலக வர்த்தக மையம், சென்னை at Emporis
- ↑ உலக வர்த்தக மையம், சென்னை at Emporis