உலக உணவுத் திட்டத்தின் வேலைக்கான உணவு
இலக்குகள்
- சமூகத்தில் அடிப்படைத்தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாத நலிந்த மக்களின் உணவுத் தேவைகளை சமூக வேலைகளுக்கூடாக அவர்களின் நாளாந்த உணவுத்தேவைகளைப் பூர்த்தி செய்தல்.
- இடைக்கால மற்றும் நீண்டகாலத் திட்டங்களூடாக சமூகத்தில் உள்ள குடும்பங்களின் மீள் புனருத்தாரண நடவடிக்கைகள் ஊடாக உணவுப் பாதுகாப்பை உறுதிப் படுத்தல்.
- நடைமுறைப் படுத்தும் கூட்டாளிகளை வலுப்படுத்தி அதனூடாக சமூகத்தின் தேவைகளைக் கண்டறிந்து, திட்டங்களை நடைமுறைப்படுத்தி, மேற்பார்வைசெய்து, பங்களித்து உடனுழைத்தல்.
- யுத்ததினால் இடம்பெயர்ந்தவர்களிற்கு மீள்குடியெற்றத்திற்கும், மீள்குடியேற இயலாதவர்களிற்கு புதியதோர் இடத்திற்கு குடியேறவதற்கு சமூகத்தின் அவசியத்தேவைகளைப் பூர்த்திசெய்தல்.
வேலைக்கான உணவுப் பங்கீட்டளவு[தொகு]
உணவுப் பொருள் | ஒரு நாளில் ஒருவருக்கான அளவு கிராமில் |
---|---|
அரிசி | 500 |
சீனி | 30 |
தகரத்திலடைத் மீன் | 42.5 |
பருப்பு | 60 |
மொத்தம் | 632.5 கிராம் |
உசாத்துணைகள்[தொகு]
- இலங்கை உலக உணவுத் திட்டத்தின் 2005 ஆம் ஆண்டு ஆண்டறிக்கை (ஆங்கில மொழியில்)