உன்னருகே நானிருந்தால்
உன்னருகே நானிருந்தால் | |
---|---|
இயக்கம் | செல்வா |
தயாரிப்பு | கே. முரளிதரன் வி. சுவாமிநாதன் ஜி. வேணுகோபால் |
கதை | மூர்த்தி ரமேஷ் நகுலன் பொன்னுச்சாமி (வசனம்) |
திரைக்கதை | செல்வா |
இசை | தேவா |
நடிப்பு | பார்த்திபன் மீனா மனோரமா விவேக் மணிவண்ணன் |
ஒளிப்பதிவு | ரகுநாத ரெட்டி |
படத்தொகுப்பு | சுரேஷ் அர்ஸ் |
கலையகம் | லட்சுமி மூவி மேக்கர்சு |
விநியோகம் | லட்சுமி மூவி மேக்கர்சு |
வெளியீடு | 3 திசம்பர் 1999 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உன்னருகே நானிருந்தால் என்பது 1999 ஆண்டில் செல்வா இயக்கத்தில் வெளியான நகைச்சுவை திரைப்படமாகும். இப்படத்தில் பார்த்திபன், மீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும், மனோரமா, விவேக், மணிவண்ணன் ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர். இப்படத்தில் ரம்பா சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.[1][2][3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Prasad, Ayyappa. "Coming Attractions". Screen. Archived from the original on 3 May 2008. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.
- ↑ "Unnaruge Naan Irundhal (Original Motion Picture Soundtrack)". Apple Music. 30 November 1999. Archived from the original on 15 May 2023. பார்க்கப்பட்ட நாள் 15 May 2023.
- ↑ Padmanabhan, Savitha (10 December 1999). "Cinema: Time \ Unnarugae Naanirunthal". தி இந்து இம் மூலத்தில் இருந்து 16 February 2001 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20010216174043/http://www.indiaserver.com/thehindu/1999/12/10/stories/09100222.htm.