இலித்தியம் அறுபுளோரோசிர்க்கோனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Lithium hexafluorozirconate
பெயர்கள்
வேறு பெயர்கள்
இருலித்தியம் அறுபுளோரோசிர்க்கோனேட்டு, சிர்க்கோனியம் லித்தியம் அறுபுளோரைடு, இலித்தியம் அறுபுளோரோசிர்க்கோனேட்டு(IV)
இனங்காட்டிகள்
17275-59-1 Y
ChemSpider 11511336
EC number 241-307-1
InChI
  • InChI=1S/6FH.2Li.Zr/h6*1H;;;/q;;;;;;2*+1;+4/p-6
    Key: WZTMZLBJVVIBSA-UHFFFAOYSA-H
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 22639498
  • [Zr+4]([F-])([F-])([F-])([F-])([F-])[F-].[Li+]
பண்புகள்
F6Li2Zr
வாய்ப்பாட்டு எடை 219.09 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இலித்தியம் அறுபுளோரோசிர்க்கோனேட்டு (Lithium hexafluorozirconate) என்பது Li2ZrF6 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இலித்தியம், புளோரின், சிர்க்கோனியம் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. இருலித்தியம் அறுபுளோரோசிர்க்கோனேட்டு, சிர்க்கோனியம் லித்தியம் அறுபுளோரைடு, இலித்தியம் அறுபுளோரோசிர்க்கோனேட்டு(IV) என்ற பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Lithium hexafluorozirconate" (in ஆங்கிலம்). NIST. பார்க்கப்பட்ட நாள் 26 February 2024.
  2. "Lithium hexafluorozirconate and carbon co-coated lithium iron phosphate composite material, and preparation method and application thereof" (in ஆங்கிலம்). eureka.patsnap.com. 27 December 2019. பார்க்கப்பட்ட நாள் 26 February 2024.
  3. "dilithium hexafluorozirconate(2-)". chemsrc.com. பார்க்கப்பட்ட நாள் 26 February 2024.