இந்துக்களின் போர் (துடுப்பாட்டம்)
இந்துக்களின் போர் (துடுப்பாட்டம்) | |
விளையாட்டு | துடுப்பாட்டம் |
காலம் | 2008 முதல் |
போட்டி வடிவம் | வருடாந்த இரண்டு நாள் துடுப்பாட்டப்போட்டி |
பங்கேற்பாளர்கள் | யாழ் இந்துக் கல்லூரி கொக்குவில் இந்துக் கல்லூரி |
அதிக வெற்றிப்பெற்றவர் | கொக்குவில் இந்துக் கல்லூரி |
மிகப்பெரிய வெற்றிக்கான அளவீடு | கொக்குவில் இந்துக் கல்லூரி |
பெரும்பாலான தொடர்ச்சியான வெற்றிகள் | கொக்குவில் இந்துக் கல்லூரி |
இந்துக்களின் போர் (Battle of Hindus) எனப்படுவது இலங்கையின் யாழ்ப்பாணத்திலுள்ள யாழ் இந்துக் கல்லூரிக்கும் யாழ் கொக்குவில் இந்து கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டத் தொடராகும். இது 2008ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டி இரு நாட்களுக்கு மேலாக விளையாடப்பட்டது.[1] 2013 இல் நடைபெற்ற போட்டியில் தேர்வுப் போட்டி சம நிலையில் நிறைவு பெற்றது. ஒரு நாள் போட்டியில் யாழ் இந்துக்கல்லூரி வெற்றி பெற்றது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Jaffna's Battle of the Hindus today". Daily News. 30 April 2010 இம் மூலத்தில் இருந்து 4 மே 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100504200106/http://www.dailynews.lk/2010/04/30/spo15.asp.
வெளி இணைப்புகள்[தொகு]
- Jaffna's Battle of the Hindus today பரணிடப்பட்டது 2010-05-04 at the வந்தவழி இயந்திரம்