இண்டசுடிரியல் மெட்டல்
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
Industrial metal | |
---|---|
நாகரிகம் துவக்கம் | |
மண்பாட்டு தொடக்கம் | Mid 1980s, ஐக்கிய இராச்சியம், செருமனி . |
இசைக்கருவிகள் | மின் கிதார் – கிரவ கிதார் – Synthesizer – Found objects – Drum machine – Drums – Sequencer – Keyboard – Sampler |
பொதுமக்களிடம் செல்வாக்கு | Underground in late 1980s, moderate in the early 1990s, high from mid 1990s to early 2000s. Since then, mainstream attention low in the அமெரிக்க ஐக்கிய நாடு and moderate in ஐரோப்பா. |
Derivative forms | Neue Deutsche Härte |
இசை வகை | |
Industrial black metal, industrial death metal | |
மற்றவை | |
List of artists |
இண்டசுடிரியல் மெட்டல் என்பது ஒரு மேற்கத்திய இசைவகை ஆகும். இது மெட்டல் இசையின் கீழ் வரும் ஒரு இசைவகை ஆகும். இது இண்டசுடிரியல் இசை, கன மெட்டல் இசை, திராசு மெட்டல் இசை போன்ற இசைவகைகளின் கலவை ஆகும். இது 1980ஆம் ஆண்டுகளின் இடைப்பகுதியில் செருமனியிலும் ஐக்கிய இராச்சியத்திலும் தோற்றுவிக்கப்பட்டது.