ஆய்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Careya|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
ஆய்மா
Careya arborea[1]
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Careya
இனம்:
இருசொற் பெயரீடு
Careya arborea
Roxb.
வேறு பெயர்கள் [3]
  • Barringtonia arborea (Roxb.) F.Muell.
  • Careya sphaerica Roxb.
  • Cumbia coneanae Buch.-Ham.
  • Careya venenata Oken
  • Careya orbiculata Miers[2]

ஆய்மா (Careya arborea) என்பது லெசிதிடேசி குடும்பத்தைச் சேர்ந்த உள்ள ஒரு மரமாகும். இது இந்தியத் துணைக்கண்டம், ஆப்கானித்தான், இந்தோசீனா ஆகியவற்றை பூர்வீகமாகக் கொண்டது.[3] இதன் பொதுவான ஆங்கிலப் பெயர்களாக காட்டு கொய்யா, சிலோன் ஓக், படனா ஓக் (wild guava, Ceylon oak, patana oak) ஆகியவை உள்ளன.[4] ஆய்மா 15 மீட்டர்கள் (49 அடி) வரை வளரக்கூடிய ஒரு இலையுதிர் மரமாகும். குளிர் காலத்தில் இதன் இலைகள் சிவப்பு நிறமாக மாறும். மலர்கள் மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும். அவை பெரிய பச்சை சதைக்கனியாக மாறும். இந்தியா முழுவதும் காடுகளிலும் புல்வெளிகளிலும் இந்த மரம் வளர்கிறது.

பொதுவான பெயர்கள்[தொகு]

மலர்
  • அசாமியம் - கோதஜம் কুম கும், குமாரி, কুম্ভী கும்பி [4]
  • பர்மியம் - பேன் bwe (ဘန့်ပွေး) [5]
  • கரோ - டிம்பில் போல்
  • இந்தி - कुम्भी கும்பி [4]
  • கன்னடம் - அலகவ்வேலே, தாடல், கூலு மரா [4]
  • காசி - கா மாஹிர், சோ குந்தூர் [4]
  • கெமர் - கண்டோல் (កណ្ដោល)
  • மலையாளம் - പേഴ് பேழ், பீலம், பேலா, பேர், ஆலம் [4]
  • மராத்தி - कुम्भा கும்ப [4]
  • ஒரியா - கும்பம் [4]
  • சமஸ்கிருதம் - பத்ரேந்திரனி, गिरिकर्णिका கிரிகர்னிகா, கைதர்யா, காளிந்தி காளிந்தி
  • சிங்களம் - கஹட்டா
  • தமிழ் - பேழை, ஆய்மா, ஆவிமா, கும்பி, கரெக்கு, புட்ட-தண்ணி-மரம் [4]
  • தெலுங்கு - அரையா, புடதடாடிம்மா, புட்டதனேவாடி, புட்டபுரிஜா [4]
  • தாய் - கிராடோன் (กระโดน)
  • வியட்நாமியம் - Vừng (சில சில சமயங்களில் Vừng xoan)

பயன்கள்[தொகு]

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், இந்த மரத்தின் நார்ச்சத்துள்ள பட்டைகள் தீப்பெட்டிகளுக்கு தீக்குச்சியாக பீச் பட்டைக்கு சிறந்த மாற்றாக பயன்படுத்தபட்டன.[6]

ஆய்மா இலைகள் பாரம்பரியமாக மியான்மரில் (பர்மா) சுருட்டுச் சுற்றப் பயன்படுகிறது.[5] மியான்மரின் பியா (முன்பு ப்ரோம்) நகரம் டவ் லாஃபேட் (တောလက်ဖက်; lit. 'rural laphet') அல்லது நிப்பிண்டா லேபெட் (နိဗ္ဗိန္ဒလက်ဖက်) எனப்படும் உள்ளூர் உணவின் சுவைக்காக இதன் இலைகள் அறியப்படுகிறது. இந்த உணவை நொதிக்க வைக்கவும், பாதுகாப்பு நோக்கங்களுக்காகவும் ஆய்மா இலைகளைக் கொண்டு இறுக்கமாக பொட்டலம் கட்டப்படுகிறது.[7]

தாய்லாந்தில் இதன் பூக்களையும், இளம் தளிர்களையும் பச்சைக் காய்கறிக் கீரைக் கலவையாக உண்ணப்படுகின்றன. பிஞ்சுகள் உண்ணத்தக்கவை, இருப்பினும் விதைகள் சிறிது நச்சுத்தன்மை கொண்டவை.[8]

காட்சியகம்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. 1819 illustration from Plants of the coast of Coromandel : selected from drawings and descriptions presented to the hon. court of directors of the East India Company Volume 3 of 3, by Roxburgh, William; Banks, Joseph, Sir; Mackenzie, D.; Nicol, George; Bulmer, W. Publisher: London : G. Nicol, bookseller, 1795-1819 (London : W. Bulmer).
  2. "Careya arborea Roxb. — the Plant List".
  3. 3.0 3.1 Kew World Checklist of Selected Plant Families
  4. 4.00 4.01 4.02 4.03 4.04 4.05 4.06 4.07 4.08 4.09 "Careya arborea - Wild Guava". Flowers of India. Archived from the original on 2008-06-04. பார்க்கப்பட்ட நாள் 2021-01-12.
  5. 5.0 5.1 Myanmar-English Dictionary. Myanmar Language Commission. 1993. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-881265-47-1.
  6. Cox, Arthur F., 1895.
  7. "ပြည်လက်ဆောင်". Ksetra Pyay (in பர்மீஸ்). Archived from the original on 2021-01-13. பார்க்கப்பட்ட நாள் 2021-01-12.
  8. "Teri WRC".

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆய்மா&oldid=3927497" இலிருந்து மீள்விக்கப்பட்டது