ஆதிபராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வகை | கலை அறிவியல் |
---|---|
உருவாக்கம் | 1988 |
அமைவிடம் | , , 12°48′09″N 79°25′55″E / 12.802377°N 79.431879°E |
வளாகம் | நகரப்புறம் |
சேர்ப்பு | திருவள்ளுவர் பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://www.apcasgbn.com/ |
ஆதிபரசக்தி கலை அறிவியல் கல்லூரி (Adhiparasakthi College of Arts and Science), என்பது தமிழ்நாட்டின், இராணிப்பேட்டை மாவட்டம், கலவையில் அமைந்துள்ள இருபாலர் பயிலும் சுயநிதி கலை அறிவியல் கல்லூரி ஆகும். 1988ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இக்கல்லூரி திருவள்ளுவர் பல்கலைக்கழக இணைவுபெற்றுள்ளது.[1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.
துறைகள்[தொகு]
அறிவியல்[தொகு]
- கணிதம்
- நுண்ணுயிரியல்
- உயிர்வேதியியல்
- கணினி அறிவியல்
கலை மற்றும் வணிகவியல்[தொகு]
- ஆங்கிலம்
- வணிக மேலாண்மை
- வணிகவியல்
அங்கீகாரம்[தொகு]
இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு அங்கீகரித்துள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Affiliated College of Thiruvalluvar University" (PDF).
{{cite web}}
: Cite has empty unknown parameter:|1=
(help)
வெளி இணைப்புகள்[தொகு]
- "Adhiparasakthi College of Arts and Science. G.B. Nagar, Kalavai Ranipet District.Tamilnadu". apcas.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2022-06-08.[தொடர்பிழந்த இணைப்பு]