ஆண்டிக்காடு
ஆண்டிக்காடு | |
---|---|
கிராமம் | |
Country | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தஞ்சாவூர் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 1,271 |
Languages | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 614602 |
ஆண்டிக்காடு (Anaikkadu) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள ஓர் சிற்றூர் ஆகும்.
அமைவிடம்[தொகு]
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தஞ்சாவூரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும், நல்லம்பள்ளியில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும், பட்டுக்கோட்டையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைப்பாடு[தொகு]
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஆண்டிக்காடு கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 1503. இதில் 754 ஆண்களும் 749 பெண்களும் உள்ளனர்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Andikkadu Village in Pattukkottai (Thanjavur) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2022-11-02.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|1=
(help)