அ. அசோக்ராஜ்
அ. அசோக்ராஜ், ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முந்நாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1977, 1989 மற்றும் 1991 ஆகிய இந்திய நாடாளுமன்ற தேர்தல்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக பெரம்பலூர் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Volume I, 1977 Indian general election, 6th Lok Sabha பரணிடப்பட்டது 18 சூலை 2014 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Volume I, 1989 Indian general election, 9th Lok Sabha பரணிடப்பட்டது 18 சூலை 2014 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Volume I, 1991 Indian general election, 10th Lok Sabha பரணிடப்பட்டது 18 சூலை 2014 at the வந்தவழி இயந்திரம்
பகுப்புகள்:
- 10வது மக்களவை உறுப்பினர்கள்
- இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- 6வது மக்களவை உறுப்பினர்கள்
- 9வது மக்களவை உறுப்பினர்கள்
- வாழும் நபர்கள்
- பெரம்பலூர் மாவட்ட நபர்கள்
- பெரம்பலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள்
- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்
- நாடாளுமன்ற அ. தி. மு. க. உறுப்பினர்கள்
- தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள்