அழகப்பா பல்கலைக்கழக மாலைக் கல்லூரி, இராமேசுவரம்
வகை | பொது |
---|---|
அமைவிடம் | , , |
வளாகம் | Urban |
சேர்ப்பு | அழகப்பா பல்கலைக்கழகம் |
அழகப்ப பல்கலைக்கழக மாலை கல்லூரி, இராமேசுவரம் (Alagappa University Evening College, Rameswaram) என்பது தமிழ்நாட்டின் ராமேசுவரத்தில் அமைந்துள்ள ஒரு மாலை நேரக் கல்லூரி ஆகும். ராமேசுவரம் நகரில் அமைந்துள்ள ஒரே கல்லூரி இதுவாகும். இந்த கல்லூரி அழகப்பா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.
குறிப்புகள்[தொகு]
- ↑ "Affiliated College of Alagappa University". Archived from the original on 2017-09-25. பார்க்கப்பட்ட நாள் 2019-07-29.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|3=
(help)