அல் அரப்
இடைவெளி | காலை நாளிதழ் |
---|---|
வெளியீட்டாளர் | அரபு உலக அறக்கட்டளை பதிப்பக வெளியீடு |
முதல் வெளியீடு | 1977 |
நாடு | லண்டன், இங்கிலாந்து |
மொழி | அரபு மொழி |
வலைத்தளம் | அதிகாரப்பூர்வ வலைத்தளம் |
அல் அரப் (அரபு العرب) (ஆங்கிலம்Al-Arabஅல்லது Alarab அர்த்தம் அரேபியர்கள்) நாளிதழ் இங்கிலாந்திலிருந்து வெளி வரும் அரபு மொழி செய்தி நாளேடு ஆகும் இதை அரபு உலக அறக்கட்டளை பதிப்பக வெளியீடு பதிப்பித்து வெளியிடுகிறது.1977 ஆம் ஆண்டு லண்டன் நகரில்
இந்த நாளேடு தொடங்கப்பட்டது.லண்டனில் பதிப்பிக்கப்படும் அல் அரப் நாளிதழ் உலகில் பல நாடுகளில் விற்கப்படுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ALARAB ONLINE பரணிடப்பட்டது 2018-03-03 at the வந்தவழி இயந்திரம் - official webpage,அரபு
- ALARAB ONLINE பரணிடப்பட்டது 2009-05-11 at the வந்தவழி இயந்திரம் - official webpage, ஆங்கிலம்