அரிமில்லி ராதா கிருஷ்ணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரிமில்லி ராதா கிருஷ்ணா
அரிமில்லி ராதா கிருஷ்ணா
தணுக்கு சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், தணுக்கு, ஆந்திரப் பிரதேசம்
பதவியில்
2014–2019
தனிப்பட்ட விவரங்கள்
வேலைஅரசியல்வாதி

அரிமில்லி ராதா கிருஷ்ணா (Arimilli Radha Krishna) தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2014 முதல் 2019 வரை தணுக்கு சட்டமன்றத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "SRI ARIMILLI RADHA KRISHNA". Government of Andhra Pradesh. Archived from the original on 18 January 2015. பார்க்கப்பட்ட நாள் 14 January 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிமில்லி_ராதா_கிருஷ்ணா&oldid=3926376" இலிருந்து மீள்விக்கப்பட்டது