அரவிந்த் பாண்டே
அரவிந்த் பாண்டே | |
---|---|
அமைச்சர், உத்தராகண்டம் அரசு | |
சட்டமன்ற உறுப்பினர், உத்தராகண்டம் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
இணையத்தளம் | https://www.talktoarvindpandey.com |
அரவிந்த் பாண்டே (Arvind Pandey) இந்திய அரசியல்வாதி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். அரவிந்த் பாண்டே பாஸ்பூரில் பிறந்தவர். பாண்டே உதம்சிங் நகர் மாவட்டத்தில் உள்ள கதர்பூர் உத்தராகண்டம் சட்டமன்ற கதர்பூர் தொகுதியிலிருந்து உத்தராகண்டம் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். [1] [2] [3]
உத்தராகண்டம் மாநிலத்தில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான அமைச்சரவையில் பாண்டே உறுப்பினராக இருந்தார். பாண்டே உத்தரகாண்ட் அரசில் தொடக்கக் கல்வி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகவும் இருந்தார்.[4][5]