அன்புள்ள மலரே
அன்புள்ள மலரே | |
---|---|
இயக்கம் | பி. ஆர். ரவிசங்கர் |
தயாரிப்பு | வி. வி. கம்பைன்ஸ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | சரத்பாபு ஸ்ரீவித்யா |
வெளியீடு | மே 11, 1984 |
நீளம் | 3766 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அன்புள்ள மலரே 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். ரவிசங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத்பாபு, ஸ்ரீவித்யா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நடிகர்கள்[தொகு]
- விஜய் மேனன்
- சாந்தி கிருஷ்ணா