அண்ணாவின் ஆசை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அண்ணாவின் ஆசை
இயக்கம்டாட்டா மிராசி
தயாரிப்புகே. பாலாஜி
சுஜாதா சினி ஆர்ட்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஜெமினி கணேசன்
சாவித்திரி
வெளியீடுமார்ச்சு 4, 1966
நீளம்4761 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அண்ணாவின் ஆசை (Annavin Aasai) 1966 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 4 ஆம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] டாட்டா மிராசி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், பாாலாஜி, சாவித்திரி ,கே.ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர். கே.வி. மகாதேவன் இசையில் கண்ணதாசனும் வாலியும் பாடல்கள் எழுதியிருந்தனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1966 – அண்ணாவின் ஆசை – சுஜாதா சினி ஆர்ட்ஸ்" [1966 – Annavin Aasai – Sujatha Cine Arts]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 12 March 2018. பார்க்கப்பட்ட நாள் 12 March 2018.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. அண்ணாவின் ஆசை (song book). Sujatha Cine Arts. 1966. பார்க்கப்பட்ட நாள் 16 March 2018.

வெளி இணைப்புகள்[தொகு]