அசென்சன் நகராட்சி
Ascensión | |
---|---|
மெக்சிகோவின் நகராட்சிகள் | |
அசென்சன் நகராட்சி, Chihuahua | |
ஆள்கூறுகள்: 31°05′34″N 107°59′47″W / 31.09278°N 107.99639°W | |
நாடு | மெக்சிக்கோ |
மெக்சிகோவின் மேலாண்மைப் பிரிவுகள் | Chihuahua மாநிலம் |
Municipal seat | அசென்சன் நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 11,000.1 km2 (4,247.2 sq mi) |
ஏற்றம் | 1,300 m (4,300 ft) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 23,975 |
அசென்சன் நகராட்சி (Ascensión) என்பது வட மெக்சிக்கோவிலுள்ள சிகுவாகுவவின் (Chihuahua) 67 நகராட்சிகளில் ஒன்றாகும். இந்நகரம் நகராட்சியின் முக்கிய அமைப்பாகும். இந்நகராட்சியின் பரப்பளவு 11,000.1 km2 (4,247.2 sq mi) ஆகும். 2010 ஆம் ஆண்டில், இந்நகரத்தின் மக்கள் தொகை 23,975 ஆகும்.[1]
நிலவரைவியல்[தொகு]
நகரங்களும், சிற்றுர்களும்[தொகு]
பெரிய நகரங்கள், நகரங்கள், சிற்றூர்கள் கீழே தரப்பட்டுள்ளன.
Name | 2010 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு[1] |
---|---|
Ascensión, Chihuahua | 13,456 |
Puerto Palomas de Villa | 4,866 |
Guadalupe Victoria, Chihuahua | 1,369 |
Bismarck, Chihuahua | 885 |
Entronque, Chihuahua | 670 |
மொத்த நகராட்சிகள் | 23,975 |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Ascensión". Catálogo de Localidades. Secretaría de Desarrollo Social (SEDESOL). பார்க்கப்பட்ட நாள் 24 மார்ச்சு 2024.