அக்லூஜ்
அக்லூஜ்
अकलुज | |
---|---|
ஆள்கூறுகள்: 17°53′N 75°1′E / 17.883°N 75.017°E | |
இந்தியா | இந்தியா |
அரசு | |
• நிர்வாகம் | பேரூராட்சி |
ஏற்றம் | 487 m (1,598 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 39,919 |
மராத்திய மொழி | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 413101 |
தொலைபேசி குறியீடு எண் | +912185 |
வாகனப் பதிவு | MH-45 |
மக்களவைத் தொகுதி | மாதா மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | மல்சிரஸ் சட்டமன்றத் தொகுதி |
பேரூராட்சி | அக்லூஜ் பேரூராட்சி |
தட்ப வெப்பம் | ஆண்டின் சராசரி வெப்பம் 36 °C, சராசரி மழைப்பொழிவு 450 mm |
அக்லூஜ் (Akluj), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் பாயும் நீரா ஆற்றின் கரையில் அமைந்த பேரூராட்சி ஆகும்.[1] அக்லூஜ், சோலால்பூருக்கு வடமேற்கே 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்[தொகு]
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, அக்லூஜ் பேரூராட்சியின் மக்கள் தொகை 39,972 ஆகும். அதில் ஆண்கள் 20,318 மற்றும் பெண்கள் 19,654 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 967 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13% ஆகவுள்ளனர். எழுத்தறிவு 83.5% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 9,240 மற்றும் 354 ஆகவுள்ளனர்.
இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 30,645 (76.67%), இசுலாமியர் 7,316 (18.3%), பௌத்தர்கள் 412 (1.03%), சமணர்கள் 1,530 (3.83%) மற்றும் பிறர் 0. 18% ஆகவுள்ளனர்.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "History brought to life through sculptures in Akluj". ஒன்இந்தியா. 16 June 2008 இம் மூலத்தில் இருந்து 9 செப்டம்பர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110909225648/http://news.oneindia.in/2008/06/16/history-brought-to-life-through-sculptures-in-akluj-1213625270.html.
- ↑ Akluj Population, Religion, Caste Census 2011