அக்கரைப் பச்சை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அக்கரைப் பச்சை | |
---|---|
இயக்கம் | என். வெங்கடேஷ் |
தயாரிப்பு | ஜி. கே. தர்மராஜ் யோகசித்ரா |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ஜெய்சங்கர் லட்சுமி |
வெளியீடு | செப்டம்பர் 19, 1974 |
நீளம் | 4199 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அக்கரைப் பச்சை 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். வெங்கடேஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.