மட்டக்களப்பு வானூர்தி நிலையம்

ஆள்கூறுகள்: 7°42′17.40″N 81°40′37.40″E / 7.7048333°N 81.6770556°E / 7.7048333; 81.6770556
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மட்டக்களப்பு விமான நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இலங்கை வானூர்திப்படை மட்டக்களப்பு
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைஇராணுவம்
இயக்குனர்இலங்கை வானூர்திப்படை
அமைவிடம்மட்டக்களப்பு, இலங்கை
உயரம் AMSL20 ft / 6 m
ஆள்கூறுகள்7°42′17.40″N 81°40′37.40″E / 7.7048333°N 81.6770556°E / 7.7048333; 81.6770556
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
6/24 3,592 1,095 சரளைக்கல், கீல் கலவை
விபரங்கள் [1]

இலங்கை வானூர்திப் படை மட்டக்களப்பு அல்லது மட்டக்களப்பு வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: BTCஐசிஏஓ: VCCB) மட்டக்களப்புக்கு மேற்கே திமிலைதீவில் அமைந்துள்ள இலங்கை வானூர்திப்படைத் தளம்.

கெலிருவர்ஸ் எனும் உள்ளக வானூர்தி சேவை வழங்குனர் இரத்மலானை வானூர்தி நிலையத்திலிருந்து மட்டக்களப்பு வானூர்தி நிலையத்திற்கு பயணிகள் வானூர்தி சேவையினைச் வழங்குகின்றது.[2]

குறிப்புகள்[தொகு]

  1. விபரங்கள்
  2. "கெலிருவர்ஸ்". Archived from the original on 2012-06-26. பார்க்கப்பட்ட நாள் 2012-06-21.